Friday, January 16, 2009
எங்கே செல்லும் இந்த பாதை?
இது நம் அனைவரும் அறிந்த நல்ல பாடல்?ஆனால் இது இங்கு எதற்கு ? அதுவும் குடியரசு தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் ?எனக்குள் எழும் சில கேள்விகளை இங்கு விவாதிக்க விரும்புகிறேன் . நாம் உண்மையில் சுதந்திரம் அடைந்துவிடோம் என்றால் எதற்காக தலைவர்கள் இவ்வளவு பாதுகாப்புடன் கொடிஏற்றுகிறார்கள் ? நம்மால் பாதுகாப்பாக இரவில் வெளியில் சென்று வர முடிகிறதா ? மேற்கத்திய நாகரிகம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.இதற்கு காரணம் நமக்கு இருக்கும் சுதந்திரமா?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Thought provoking indeed!! keep jotting your points like thi s. This might as well reduce the burden form our heart too.
Thank you!!!
Good questions... We are yet to be independent in the true sense, i beleive.
Post a Comment