Thursday, March 19, 2009


கண்மூடி காத்திருந்தேஇன் நீ வருவாய் என
நீ வரவில்லை !
உலகத்தின் மேலேறி கூப்பிட்ட பின் நீ வருவாய் என காத்திருந்தேஇன்
நீ வரவில்லை!
கடவுளிடம் சிறகுகள் கேட்டு நீ கூப்பிட்டவுடனாவது வரலாம் என காத்திருந்தேஇன்
ஆனால் நீ என்னை கூப்பிடவில்லை !!!
ஏன் இந்த புறக்கணிப்பு !
நான் பெண்ணாக இருந்துவிடுவேன் என்பதலா ?

1 comment:

Padmaja said...

The reason for hiding the face is not for being a girl. It is unleash the potential within. Just throw up the arms, flap the wings and balance yourself. Then fly high.

Wonderful poem and interpretation of the picture.